'கூகுள்' நிறுவனம், அதன் 'கூகுள் பிக்ஸல் 6' ஸ்மார்ட்போன் அறிமுக நிகழ்ச்சியை 19ம் தேதியன்று நடத்த இருப்பதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆன்லைன் வாயிலாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியை, கூகுளின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரலையாக காணலாம்.
கண்டிப்பாக அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுபவை:
1. கூகுள் பிக்ஸல் 6
2. கூகுள் பிக்ஸல் 6 புரோ
3. ஆண்ட்ராய்டு 12
அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுபவை:
1. கூகுள் பிக்ஸல் போல்டு
2. கூகுள் பிக்ஸல் பட்ஸ் (2021)
அறிமுகம் ஆகாது என கருதப்படுபவை:
1. கூகுள் பிக்ஸல் வாட்ச்
2. கூகுள் பிக்ஸல் 6 ஏ
வரும் ஆனா, வராது
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!