dinamalar telegram
Advertisement

பழைய நினைப்புதான்

Share

முன்னொரு காலத்தில் நம்மூரில் 'ஓஹோ'வென இருந்த, ஜப்பானை சேர்ந்த 'அய்வா' நிறுவனம் தற்போது புதிய ஹை பை ஸ்பீக்கர் மாடல்களுடன் மீண்டும் களம் இறங்கி உள்ளது.
எம்.ஐ. எக்ஸ்., மற்றும் எஸ்.பி.எக்ஸ்., ஆகிய இரு சீரிஸ்களில், பல்வேறு ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை 2,799 ரூபாயிலிருந்து துவங்கி, 59,990 ரூபாய் வரை ஆகிறது.

முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனங்களில் தற்போது கிடைக்கிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement