dinamalar telegram
Advertisement

பட்ஜெட் ஸ்மார்ட் ஸ்பீக்கர்

Share

'பிடிரான்' நிறுவனம் இந்தியாவில் 'பிடிரான் மியூசிக்பாட் கியூப் ஸ்மார்ட் ஸ்பீக்கர்'ஐ அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ஸ்பீக்கரான இது, 'அலெக்ஸா வாய்ஸ் அசிஸ்டென்ட்' உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அலெக்ஸா இருப்பதால், சாதனத்தை கையால் இயக்காமல், குரல் வழியிலான உத்தரவுகளாலேயே செயல்படுத்திக் கொள்ள முடியும்.

சிறப்பம்சங்கள்:
50 மி.மீ., டைனமிக் டிரைவர்
மூன்று மைக்ரோபோன்கள்
30 அடி தூரத்திலிருந்தும் உத்தரவிடலாம்
3.5 மி.மீ., ஆக்ஸிலரி கேபிள்
வி4.2 புளுடூத் இணைப்பு
2,600 எம்.ஏ.எச்., பேட்டரி
விலை: 1,799 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement