dinamalar telegram
Advertisement

அல்ட்ரா போர்ட்டபிள் ஸ்பீக்கர்

Share

அமெரிக்காவை சேர்ந்த நிறுவனமான 'சோனோஸ்', இந்தியாவில் 'சோனோஸ் ரோம்' அல்ட்ரா- போர்ட்டபிள் ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்பீக்கர் இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை, சோனோஸ் செயலியுடன் இணைத்து பயன்படுத்திக் கொள்ள முடியும் இதனால் நமது போனிலிருந்தே ஸ்பீக்கரின் 'பாஸ், டிரிபிள்' மற்றும் சத்தத்தை சரிசெய்து கொள்ள முடியும்.

மேலும், 'ட்ரூப்ளே ஆடியோ டியூனிங்' மற்றும் 'ஆப்பிள் ஏர்பிளே 2' உடனான இணைப்புக்கான வசதி, புளுடூத் இணைப்பு வசதி ஆகியவையும் உள்ளன. அத்துடன், 'அமேசான் அலெக்ஸா, கூகுள் அசிஸ்டென்ட்' ஆகியவற்றையும் கொண்டு இந்த ஸ்பீக்கரை செயல்படுத்தலாம்.
ஒரு முறை சார்ஜ் செய்தால், 10 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

விலை: 19,999 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement