dinamalar telegram
Advertisement

'லக்கியா' லெக்சஸ்

Share

பார்க்க...பார்க்க பிடிக்கும் லெக்சஸ் இஎஸ் சிறிய செடான் சொகுசு கார் புதுப்பொலிவுடன் அறிமுகமாகியுள்ளது.
இஎஸ் 300 எச் எக்ஸ்கியுசிட், இஎஸ் 300 எச் லக்சுரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.
புதிய வடிவில் கிரில், எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 18 இன்ச் அலாய் வீல், எல்இடி ஹெட்லேம்ப்கள், சோனிக் இரிடியம், சோனிக் குரோம் வண்ணங்கள், மடக்கும் வசதி உடன் பின் இருக்கை, சன்ரூப், 3 ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், 5 சீட்டர் கேபின், பிரேக் பெடல் பகுதியில் கூடுதல் இடம், 360 டிகிரி கேமரா, 12.3 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதி, தாழ்வான கூரை அமைப்பு, 17 ஸ்பீக்கர் மார்க் லெவின்சன் சவுண்ட் சிஸ்டம், ஏர் பியுரி பயர் சிறப்பம்சம்.
இதன் 2.5 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 16 கிலோவாட் பேட்டரி உடன் இணைக்கப்பட்டுள்ளது. 176 பிஎச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை: ரூ.56.65-61.85 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement