dinamalar telegram
Advertisement

'ஸ்டைலா' போலோ

Share

சொகுசான போக்ஸ்வேகன் போலோ, வென்டோ கார்களில் புதிதாக மேட் எடிஷன் அறிமுகமாகி உள்ளது. போலோ ஜிடி, வென்டோ ஹைலைன் ஆட்டோமேட்டிக், ஹைலைன் பிளஸ் ஆட்டோமேட்டிக் வேரியன்ட்களில் மேட் எடிஷன் கிடைக்கும்.
காரின் மேற்கூரை, பம்பர்கள் கார்பன் ஸ்டீல் கிரே மேட் நிறத்தில் ஜொலிக்கின்றன. கதவுகளின் கைப்பிடிக்கு பளபளப்பான கருப்பு நிறம் கொடுக்கப்பட்டு உள்ளது.
எல்இடி ஹெட்லேம்ப்ஸ், 16 இன்ச் அலாய் வீல், 7/6.5 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ஹில் ஹோல்டு கன்ட்ரோல் சிறப்பம்சம். மாடல்களுக்கு ஏற்ப வசதிகள் மாறுபடும். இரண்டு காரிலும் இடம் பெற்றுள்ள 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் இன்ஜின், 110 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.
விலை: ரூ.9.99 - 13.34 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Volkswagen Mountroad Sundaram motors 99401 04703, 87544 40908

கோவை டீலர்: Ramani Volkswagen - 95007 01155

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement