dinamalar telegram
Advertisement

'பிரஷ்ஷா' பிளஷர்

Share

அழகான அசரடிக்கும் தோற்றத்தில் புதிய ஹீரோ பிளஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் அறிமுகமாகி உள்ளது.
புதிய எல்இடி ஹெட்லேம்ப், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், புளூடூத் உடன் அலைபேசியை இணைத்து எஸ்எம்எஸ் அலர்ட், மிஸ்டு கால் உள்ளிட்ட தகவல்களை பெறும் வசதி, புதிய மெட்டாலிக் மஞ்சள் நிறம், அலைபேசி சார்ஜ் போர்ட், ஹீரோ கனெக்ட் தொழில்நுட்பம், கருப்பு நிற அலாய் வீல், இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம்.
இதன் பிஎஸ்-6 தரத்திலான 110.9 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு பியுவல் இன்ஜெக்டட் இன்ஜின் 8.1 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

விலை: ரூ. 69,500(எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்:
Southern Hero 98845 11373

கோவை டீலர்
: Suguna automobile - 98422 21233

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement