dinamalar telegram
Advertisement

'ஸ்டாரா' அஸ்டர்

Share

கற்பனைக்கு எட்டாத கலக்கல் அம்சங்களுடன் எம்ஜி அஸ்டர் காம்பேக்ட் எஸ்யூவி., அறிமுகமாகி உள்ளது. ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட், ஷார்ப் என நான்கு வேரியன்ட்களில் கிடைக்கும்.
இதன் 'டேஷ்போர்டில்' சுழலும் கண்களுடன் சிறிய 'ரோபோ' கொடுக்கப்பட்டிருக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் மனிதர்களுக்கு உதவும். 'ஹலோ அஸ்டர்' என அழைத்து அன்றாட செய்திகள், ஜோக், விக்கிபீடியாவில் இருந்து தகவல்களை கேட்டு பெறலாம்.
எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப், 17 இன்ச் அலாய் வீல், 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இ-சிம், 5 சீட்டர், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 6 ஏர்பேக்குகள், எமர்ஜென்சி பிரேக்கிங், பனோரமிக் சன்ரூப், 360 டிகிரி கேமரா, ஏபிஎஸ் பிரேக்கிங், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், குரூஸ் கன்ட்ரோல்,
ஸ்பீடு அசிஸ்ட் சிஸ்டம் சிறப்பம்சம். 1.5 லிட்டர் பெட்ரோல்(108 பிஎச்பி பவர், 144 என்எம் டார்க் திறன்), 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் (140 பிஎச்பி பவர், 220 என்எம் டார்க் திறன்) என இரண்டு இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும். 6 ஸ்பீடு மேனுவல்/சிவிடி/ஏடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். முன்பதிவு அக். 21ல் துவங்குகிறது.

விலை: ரூ.9.78- 16.78 லட்சம் (எக்ஸ்ஷோரும்)

சென்னை டீலர்: FPL MG Motors Nandanam 75500 73339, OMR 73387 33633

கோவை டீலர்: P P S Motors (p) ltd 79935 55110

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement