dinamalar telegram
Advertisement

'சூப்பரா' அப்பாச்சி

Share

இளைஞர்களை கவர்ந்த டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி பைக் புதுப்பொலிவுடன் அறிமுகமாகி உள்ளது.

புதிய வடிவில் எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்ட்டர், அர்பன், ஸ்போர்ட், ரெயின் என மூன்று ரைடிங் மோடுகள், அலைபேசியுடன் இணைக்க டிவிஎஸ் 'ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட்' சிஸ்டம், அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச், கலக்கல் கிராபிக்ஸ் ஸ்டிக்கர்கள், பிரேக் லிவர்கள், புதிய வடிவில் சீட், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், டிஸ்க் பிரேக், ரேடியல் டயர்கள், கியர் ஷிப்ட் இண்டிகேட்டர் சிறப்பம்சம். டிரம், டிஸ்க் பிரேக் என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும்.

ரேசிங் ரெட், மெட்டாலிக் புளூ, நைட் பிளாக் என மூன்று வண்ணங்கள் உண்டு. தவிர, ஆர்டிஆர்160 4வி பைக்கின் ஸ்பெஷல் எடிஷன், மேட் கருப்பு வண்ணத்தில் சிவப்பு நிற அலாய் வீல்களுடன் களமிறக்கப்பட்டுள்ளது.இதன் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4வால்வு, ஆயில்கூல்டு இன்ஜின், 17.63 பிஎச்பி பவரையும், 14.73 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை: ரூ.1.15-1.21 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

சென்னை டீலர்: Brilliant TVS - 90809 17906

கோவை டீலர்
: Lotus TVS 9842212828

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement