dinamalar telegram
Advertisement

அழைக்கிறது அணு நிறுவனம்

Share

ஆய்வு மற்றும் ஆராய்ச்சிக்கான அணு கனிம இயக்குநரகம் (ஏ.எம்.டி.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சயின்டிபிக் அசிஸ்டென்ட் - பி 36 (இயற்பியல் 4, வேதியியல் 5, புவியியல் 14, எலக்ட்ரானிக்ஸ் 2, கம்ப்யூட்டர் சயின்ஸ் 9, எலக்ட்ரிக்கல் 1, சிவில் 1), டெக்னீசியன் பி பிரிவில் 41, யு.டி.சி கிளார்க் 16, டிரைவர் 13, பாதுகாப்பு காவலர் 18 என மொத்தம் 124 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: சயின்டிபிக் அசிஸ்டென்ட் பதவிக்கு தொடர்புடைய பிரிவில் டிகிரி, டெக்னீசியன் பதவிக்கு ஐ.டி.ஐ., யு.டி.சி., கிளார்க் பதவிக்கு டிகிரி, டிரைவர், பாதுகாப்பு காவலர் பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 24.10.2021 அடிப்படையில் சயின்டிபிக் அசிஸ்டென்ட் 18 - 30, டெக்னீசியன் 18 - 25, மற்ற பதவிக்கு 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு.

தேர்வு மையம்: தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: சயின்டிபிக் அசிஸ்டென்ட் ரூ. 200, மற்ற பதவிகளுக்கு ரூ. 100.

கடைசி நாள்: 24.10.2021

விபரங்களுக்கு: www.amd.gov.in/WriteReadData/userfiles/file/amd/D_A_E.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement