dinamalar telegram
Advertisement

வங்கியில் மேனேஜர் வாய்ப்பு

Share

இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியில் மேனேஜர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: டெக்னாலஜி பிரிவில் 7, தகவல் பாதுகாப்பு 3, புராடக்ட் 3, ஆப்பரேஷன் 5, ரிஸ்க் மேனேஜ்மென்ட் 2, பைனான்ஸ் 2, சி.இ.ஓ., ஆபிஸ் 1 என மொத்தம் 23 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு அல்லது குழு விவாதம், நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.750. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150.

கடைசி நாள்: 23.10.2021

விபரங்களுக்கு: www.ippbonline.com/documents/20133/133019/1633693460640.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement