dinamalar telegram
Advertisement

மத்திய அரசில் பணி

Share

மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., அமைப்பு தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம்: டேட்டா பிராசசிங் அசிஸ்டென்ட் 1, பிரைவேட் செக்யூரிட்டி 1, சீனியர் கிரேடு 20, அசிஸ்டென்ட் லேபர் கமிஷனர் 29, யூத் ஆபிசர் 5 என மொத்தம் 56 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது: அசிஸ்டென்ட் லேபர் கமிஷனர் பதவிக்கு 35, மற்ற பதவிகளுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீ்டு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ.25. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 28.10.2021

விபரங்களுக்கு: https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=Mjcw5NWSF6MJKAKKCX9ZIUC27IPAHAIACACDL31AYCSQDNXXGVQIOX

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement