dinamalar telegram
Advertisement

அண்ணா பல்கலையில் வேலை

Share

சென்னையில் உள்ள அண்ணா பல்கலையில் பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பேராசிரியர், இணை பேராசிரியர், துணை பேராசிரியர், துணை நுாலகர் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 312 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். பின் அதை பிரின்ட் எடுத்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Registrar, Anna University, Chennai-600 025

கடைசி நாள்: 27.10.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு: https://aurecruitment.annauniv.edu/

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement