dinamalar telegram
Advertisement

சோனியின் சூப்பர் 'நெக்பேண்டு ஸ்பீக்கர்'

Share

'சோனி' நிறுவனத்தின் புதிய,'ஒயர்லெஸ் நெக்பேண்டு' அறிமுகம் ஆகியுள்ளது. 'சோனி எஸ்.ஆர்.எஸ்., என்.எஸ்.7 ஒயர்லெஸ் நெக்பேண்டு ஸ்பீக்கர்' அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நெக்பேண்டு ஸ்பீக்கரை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்றும், 'டால்பி அட்மோஸ்' சப்போர்ட் கொண்டதாகும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இதன் விலை, 22,300 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement