dinamalar telegram
Advertisement

கையில் கட்ட ரெடியா?

Share

'ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7' இந்தியாவில் இம்மாதம் 15ம் தேதி முதல் விற்பனைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 7, கடந்த மாதம் 'ஐபோன் 13' உடன் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வாட்சின் விலை 41,900 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இருப்பினும், மாடலை பொறுத்து ஒவ்வொரு வகையும் என்ன விலை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாட்சை வாங்குவதற்கான முன்பதிவு, கடந்த 8ம் தேதியிலிருந்து துவங்கி விட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement