dinamalar telegram
Advertisement

விடாது வீடியோ

Share

போனில் உள்ள 'யுடியூப்'பில் பார்த்துக்கொண்டிருக்கும் 'வீடியோ'வை பாதியில் நிறுத்தவேண்டியதாகி விட்டால், அதை மீண்டும், யுடியூப் இணைய தளத்தில், யு டியூப்பின் 'மினிபிளேயர்' வாயிலாக, விட்ட இடத்திலிருந்து தொடரலாம். இதற்கான, 'கன்டினியு வாட்சிங்' வசதியை, கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளதாக, '9 டு 5 கூகுள்' இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், ஒரு வீடியோவை விட்ட இடத்திலிருந்து, வேறு வேறு சாதனங்களிலும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு அல்லது ஐ.ஓ.எஸ்., ஆகிய இரண்டு வகை போன்களிலும் இந்த வசதியை பெறலாம்.
இதற்கு நாம் செய்ய வேண்டியது போனிலும், இணையதளத்திலும் ஒரே கணக்கை வைத்துக் கொள்ளவேண்டும் என்பது மட்டும் தான்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement