dinamalar telegram
Advertisement

உணவு பாதுகாப்பு அதிகாரி பணி

Share

தமிழக சுகாதார துறையில் உணவு பாதுகாப்பு அதிகாரி (எப்.எஸ்.ஓ.,) பதவியில் 119 காலியிடங்களை நிரப்புவதற்கு மருத்துவ தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது, கல்வித்தகுதி : விரிவான விண்ணப்ப விபரம் 13.10.2021 அன்று வெளியிடப்படும். அதை பார்த்து விண்ணப்பிக்கவும்.

தேர்ச்சி முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.

தேர்வு தேதி : 2021 நவம்பரில் நடத்தப்படஉள்ளது (தோராயமாக).

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். அக். 13 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 700. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 350.

கடைசிநாள்: 28.10.2021

விபரங்களுக்கு : www.mrb.tn.gov.in/pdf/2021/FSOimportant_notice_280921.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement