dinamalar telegram
Advertisement

புவியியல் விஞ்ஞானி பணி

Share

மத்திய சுரங்கத்துறை அமைச்சகத்தில் புவி விஞ்ஞானி பதவியில் காலியிடங்களுக்கு யு.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலியிடம் : குரூப் ஏ பிரிவில் ஜியாலஜிஸ்ட் 100, ஜியோபிசிஸ்ட் 50, கெமிஸ்ட் 20, சயின்டிஸ்ட் பி பிரிவில் (ைஹட்ரோஜியாலஜி 20, கெமிக்கல் 1, ஜியோபிசிக்ஸ் 1) என மொத்தம் 192 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : எம்.எஸ்சி., ஜியாலஜி, எம்.எஸ்சி., இயற்பியல், எம்.எஸ்சி., வேதியியல் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.1.2022 அடிப்படையில் 21 - 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : பிரிலிமினரி, மெயின் தேர்வு.

பிரிலிமினரி தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை மட்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 12.10.2021 மாலை 6:00 மணி.

விபரங்களுக்கு : www.upsc.gov.in/sites/default/filesNotifCGeoScnstP-22-engl-220921.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement