dinamalar telegram
Advertisement

விண்வெளி மையத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு

Share

திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் கிராஜூவேட் 'அப்ரென்டிஸ்' பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஏரோநாட்டிக்கல் 15, கெமிக்கல் 10, சிவில் 12, கம்ப்யூட்டர் 20, எலக்ட்ரிக்கல் 12, எலக்ட்ரானிக்ஸ் 40, மெக்கானிக்கல் 40, மெட்டலர்ஜி 6, புரொடெக்சன் 6, பயர் சேப்டி 2, ஓட்டல் மேனேஜ்மென்ட் 4 என மொத்தம் 167 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் பி.இ., / பி.டெக்., முடித்திருக்க வேண்டும். ஓட்டல் மேனேஜ்மென்ட் பிரிவுக்கு அப்பிரிவில் டிகிரி தேவைப்படும்.

வயது : 8.10.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

பணிக்காலம் : ஓராண்டு

ஸ்டைபண்டு : மாதம் ரூ. 9000

தேர்ச்சி முறை: கல்வித்தகுதி மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன். கேரளா, தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரியை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

கடைசிநாள் : 8.10.2021 மாலை 5:00 மணி.

விபரங்களுக்கு : https://rmt.vssc.gov.in/GA2021/ga2021.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement