dinamalar telegram
Advertisement

ராணுவத்தில் 189 காலியிடம்

Share

சென்னையில் உள்ள ராணுவ அதிகாரி பயிற்சி மையத்தில் (ஓ.டி.ஏ.,) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. திருமணமாகாத இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

காலியிடம் : எஸ்.எஸ்.சி., (டெக்னிக்கல் - 58 ஆண்கள் பிரிவில் சிவில் 40, மெக்கானிக்கல் 20, இ.இ.இ., 14, கம்ப்யூட்டர் 32, ஐ.டி., 9, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 8, எலக்ட்ரானிக்ஸ் டெலிகம்யூனிகேசன் 5, ஏரோநாட்டிக்கல் 5, இன்ஸ்ட்ருமென்டேசன் 4, ஆட்டோமொபைல் 3 உட்பட 175 இடங்கள், எஸ்.எஸ்.சி., பெண் (டெக்னிக்கல்) - 29 பிரிவில் கம்ப்யூட்டர் 4, சிவில் 3, மெக்கானிக்கல் 2, ஐ.டி., 2, ஆர்க்கிடெக் 1, இ.இ.இ., 1, ஏரோநாட்டிக்கல் 1 என 14 இடங்கள் என மொத்தம் 189 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 1.4.2022 அடிப்படையில் 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : கல்வித்தகுதி மதிப்பெண், நேர்முகத்தேர்வு, மருத்துவ சோதனை தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

கடைசிநாள் : 27.10.2021 மதியம் 3:00 மணி

விபரங்களுக்கு : https://joinindianarmy.nic.inwritereaddata/PortalNotificationPDFSSC_TECH__58.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement