dinamalar telegram
Advertisement

ரயில் பெட்டி நிறுவனத்தில் 792 பணியிடங்கள்

Share

சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அனுபவம் இல்லாத பிரிவில் கார்பென்டர் 31, எலக்ட்ரீசியன் 17, பிட்டர் 43, மெஷினிஸ்ட் 25, பெயின்டர் 34, வெல்டர் 50 என 200 இடங்கள், அனுபவ பிரிவில் கார்பென்டர் 50, எலக்ட்ரீசியன் 128, பிட்டர் 151, மெஷினிஸ்ட் 32, பெயின்டர் 49, வெல்டர் 172 என 582 இடங்கள் உட்பட மொத்தம் 792 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., முடித்திருக்க வேண்டும்.

வயது : 26.10.2021 அடிப்படையில் 15 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 7000

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 26.10.2021 மாலை 5:30 மணி.

விபரங்களுக்கு: https://pb.icf.gov.in/act/notification.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement