dinamalar telegram
Advertisement

ஆயுத தொழிற்சாலையில் 'அப்ரென்டிஸ்' பணி

Share

பாதுகாப்பு அமைச் சகத்தின் கீழ் செயல்படும் திருச்சி ஆயுத தொழிற் சாலையில் பாதுகாப்பு படைகளுக்கு தேவை யான சிறிய, நடுத்தர ரக ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் 'அப்ரென்டிஸ்' பணியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: டிப்ளமோ 72, கிராஜூவேட் 12 என மொத்தம் 84 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: கிராஜூவேட் பிரிவுக்கு பி.இ., இன்ஜினியரிங், டிப்ளமோ பிரிவுக்கு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு.

ஸ்டைபண்டு: டிப்ளமோ பிரிவுக்கு மாதம் ரூ. 3542, கிராஜூவேட் பிரிவுக்கு மாதம் ரூ. 4984.

தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்ப்பு, கல்வித்தகுதி மதிப்பெண்.

வாக் இன் இன்டர்வியூ தேதி: 1.10.2021. இடம் : துப்பாக்கி தொழிற்சாலை எச்.ஆர்., பிரிவு. இதற்கு முன் www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

விபரங்களுக்கு: http://boat-srp.com/wp-content/uploads/2021/09/37TH_BATCH.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement