dinamalar telegram
Advertisement

உர நிறுவனத்தில் வாய்ப்பு

Share

உ.பி.,யில் உள்ள ராமகுந்தம் உரம், ரசாயனம் நிறுவனத்தில் (ஆர்.எப்.சி.எல்.,) விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: அக்கவுண்ட் ஆபிசர், அசிஸ்டென்ட் மேனேஜர், சீனியர் மெடிக்கல் ஆபிசர், சீனியர் மேனேஜர் போன்ற பிரிவுகளில் 17 இடங்கள் உள்ளன.

வயது, கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

அனுபவம்: தொடர்புடைய பிரிவுகளில் பணி அனுபவம் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில்

விண்ணப்பித்து அதை பிரின்ட் எடுத்து உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : “Dy. General Manager (HR), National Fertilizers Limited, A-11, Sector-24, Noida, District Gautam Budh Nagar, Uttar Pradesh - 201301

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000.

விபரங்களுக்கு: https://www.nationalfertilizers.com/images/pdf/career/RFCL/DETAILED%20ADV%20(ENGLISH)%20-RFCL%20EXPERIENCED%20PROFESSIONALS%20VACANCIES-2021.pdf

கடைசிநாள் : 22.10.2021

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement