dinamalar telegram
Advertisement

'தென்றலா' மாருதி

Share

மாருதி சுசுகி ஸ்விப்ட் காருக்கு மவுசு அதிகம் காணப்படுகிறது. 5 வேரியன்ட்களில் கிடைக்கிறது.

எல்இடி புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், 15 இன்ச் அலாய் வீல், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் 'ஸ்மார்ட்ப்ளே ஸ்டுடியோ' இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் டோன் வண்ணங்கள், 4.2 இன்ச் மல்டி இன்பர்மேஷன் டிஸ்பிளே, எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், குரூஸ் கன்ட்ரோல், டூயல் ஏர்பேக்ஸ், இபிடி உடன் ஏபிஎஸ், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா சிறப்பம்சம்.

இதன் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின், 90 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ்/ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். தற்போது விலை ரூ. 8,000-15,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை ரூ. 5.81-8.56 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement