dinamalar telegram
Advertisement

'ஸ்டைலா' கேடிஎம்

Share

சாகச பிரியர்களுக்கான கேடிஎம் 250 அட்வென்ச்சர் பைக் விலை ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது. இச்சலுகை ஆக. 31 வரை உண்டு. இதன் 248.8 சிசி சிங்கிள்- சிலிண்டர் லிக்யூடு-கூல்டு இன்ஜின், 30 பிஎச்பி பவரையும், 24 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
ஹாலோஜன் ஹெட்லேம்ப், 17 இன்ச் வீல், எல்இடி டிஆர்எல், ஸ்டீல் டிரல்லிஸ் பிரேம் வடிவமைப்பு, அபெக்ஸ் சஸ்பென்ஷன், ஸ்பளிட் சீட், சூப்பர்மோட்டோ மோட் உடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ஆரஞ்ச்/ வெள்ளை வண்ண கிராபிக்ஸ் ஸ்டிக்கர், கருப்பு/ ஆரஞ்ச் வண்ண ஸ்டிக்கர், ஸ்லிப்பர்/ அசிஸ்ட் கிளட்ச் சிறப்பம்சம். எலக்ட்ரானிக் ஆரஞ்ச், மேட் பிளாக் மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய விலை: ரூ.2.30 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement