dinamalar telegram
Advertisement

களித்தேன்.... ஹோண்டா

Share

ஹோண்டா ஷைன் பைக் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் பிஎஸ்-6 தரத்திலான 124 சிசி ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின், 10.6 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.
5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணக்கப்பட்டு இருக்கும். புரோகிராம் பியுவல் இன்ஜெக் ஷன் சிஸ்டம் இருப்பதால், 14 சதவீதம் கூடுதல் மைலேஜ் கிடைக்கும். ஹாலோஜன் ஹெட்லேம்ப், சத்தமில்லாமல் இன்ஜினை ஸ்டார்ட் செய்ய ஏசிஜி ஸ்டார்ட்டர், கலக்கல் கிரா பிக்ஸ், இன்ஜின் கில் சுவிட்ச், பாஸ் ஸ்விட்ச், 5 முறையில் அட்ஜெஸ்ட் வசதியுடன் பின்புற சஸ்பென்ஷன், காம்பி பிரேக்கிங் சிஸ்டம், புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், கருப்பு நிற அலாய் வீல், டிஸ்க் பிரேக், 6 ஆண்டு வாரன்டி சிறப்பம்சம். தற்போது ரூ. 1072 மட்டும் உயர்த்தப் பட்டிருப்பதால், விற்பனையில் பாதிப்பு இருக்காது.

புதிய விலை(எக்ஸ்ஷோரூம்):
டிரம் பிரேக்- ரூ.74,929
டிஸ்க் பிரேக்-ரூ.79,725

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement