dinamalar telegram
Advertisement

அழைத்தேன்... ஆக்டேவியா

Share

புதிய தலைமுறை ஸ்கோடா ஆக்டேவியா கார் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்டைல், லாரின் அண்ட் கிளமென்ட்(எல்&கே) என இரண்டு வேரியன்ட்டுகளில் கிடைக்கும்.

எல்இடி ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், விசாலமான கேபின், ரியர் வியூ கேமரா, 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 10.25 இன்ச் வர்ச்சுவல் காக்பிட் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், பீஜ் வண்ண லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, டூயல் டோன் இன்டீரியர் அலங்காரம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிமோட் மூலம் இருக்கைகளை மடக்கும் வசதி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 11 ஸ்பீக்கர் உடன் கேன்டன் மியூசிக் சிஸ்டம், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், குரூஸ் கன்ட்ரோல், ஹைட்ராலிக் பிரேக் அசிஸ்ட் சிறப்பம்சம்.

இதன் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின், 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

விலை(எக்ஸ்ஷோரூம்)
ஸ்டைல் வேரியன்ட்- ரூ.25.99 லட்சம்
லாரின் அண்ட் கிளமென்ட் -ரூ.28.99 லட்சம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement