Load Image
dinamalar telegram
Advertisement

அட்டகாசமாய் ஸ்கோடா

புதுப்பொலிவுடன் ஸ்கோடா கோடியாக் பிரிமியம் எஸ்யூவி., அறிமுகமாக உள்ளது. புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப பிஎஸ்-6 தரத்தி லான இன்ஜி னுடன் வருகிறது. வடிவ மைப் பிலும் சில மாற்றங்கள் செய்யப் பட்டு உள்ளன. புதிய பட்டர்பிளை கிரில் அமைப்பு, எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட்ஸ், இரண்டு ஸ்போக் ஸ்டியரிங் வீல், அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூப், ரியர் வியூ கேமரா, இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 9.2 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், வாய்ஸ் அசிஸ்ட்,10 ஸ்பீக்கர் உடன் கேன்டன் மியூசிக் சிஸ்டம் சிறப்பம்சம்.

இதன் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

மூன்றாவது காலாண்டில் (ஜூலை -செப்.) விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர்.
எதிர்பார்க்கும் விலை: ரூ.33-36 லட்சம்(எக்ஸ்ஷோரூம்)



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement