dinamalar telegram
Advertisement

எலுமிச்சை காரம்

Share

தேவையான பொருட்கள்

எலுமிச்சை - 3
வெந்தயம் - 1/2 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 3 டீ ஸ்பூன்
கடுகு - 1/2 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 15
மஞ்சள் பொடி - 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் - 1/4 டீ ஸ்பூன்
கல் உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு

தாளிக்க...

கடுகு - 1/4 டீ ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/4 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது

செய்முறை

எலுமிச்சை விதை நீக்கி, சாறு எடுக்கவும்.வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, வெந்தயம், உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய் கருகாமல் வறுக்கவும். இத்துடன் மஞ்சள், பெருங்காய துாள், உப்பு சேர்த்து கலந்து ஆற விடவும்.முதலில் காய்ந்த மிளகாயை மிக்சியில் போட்டு அரைத்து, அத்துடன் வறுத்து வைத்த பொருட்களை சேர்த்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இத்துடன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, தாளிக்க கொடுத்தவற்றை சிறிது எண்ணெயில் தாளித்து சேர்த்தால், எலுமிச்சை காரம் தயார்.சூடான சாதத்தில் நெய் சேர்த்து, இதை கலந்துசாப்பிடலாம்.இட்லி, தோசை, போண்டா என்று எல்லாவற்றிற்கும் தொட்டுக் கொள்ளலாம்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement