dinamalar telegram
Advertisement

பேஸ்புக்கில் ஸ்பாட்டிபை

Share

இசை மற்றும் பாடல்களை கேட்பதற்கான செயலியான, ஸ்பாட்டிபை, பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்துள்ளது. இதையடுத்து, பயனர்கள் பேஸ்புக்கில் இசை மற்றும் போட்காஸ்டுகளை கேட்க முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., பேஸ்புக் செயலிகள் வாயிலாக இவற்றை அணுக முடியும்.

இந்த வசதி உலகின், 27 நாடுகளில் அறிமுகம் ஆகிறது. ஸ்பாட்டிபை சந்தா கட்டிய பயனர்கள், பேஸ்புக் செயலியிலிருந்து விலகாமல், இசையை எந்த விளம்பர இடையூறுகள் இல்லாமல் கேட்க முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement