dinamalar telegram
Advertisement

கோல்டு காபி

Share

தேவையான பொருட்கள்
பால் - 200 மில்லி
இன்ஸ்டன்ட் காபி பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
வெனிலா ஐஸ் கிரீம் - 3 ஸ்கூப்
சாக்லேட் சிரப் - 4 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை
இன்ஸ்டன்ட் காபி பொடியில், சிறிது நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பாலை காய்ச்சி, ஆற வைத்து, குளிர வைக்கவும். குளிர்ந்த பாலில், காபி, வெனிலா ஐஸ் கிரீம், சாக்லேட் சிரப், சர்க்கரை சேர்த்து மிக்சியில் நன்கு அடித்து எடுத்துக் கொள்ளவும்.
காபி கலவையை டம்ளரில் ஊற்றி, மேலே நுரையை போட்டு, சிறிது இன்ஸ்டன்ட் காபி துாள் துாவி, கோல்டு காபியை பரிமாறவும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement