dinamalar telegram
Advertisement

களம் இறங்கிய லம்பர்கீனி

Share

லம்பர்கீனி நிறுவனம், பிரபல ஹெட்போன் தயாரிப்பு நிறுவனமான, 'மாஸ்டர் அண்டு டைனமிக்' உடன் கைகோர்த்துள்ளது. லம்பர்கீனி ஸ்போர்ட்ஸ் காரின் வடிவமைப்பு மற்றும் அதன் பொருட்களால் ஈர்க்கப்பட்டதை அடுத்து, இந்த ஆடியோ சாதனத்தை தயாரிக்க முன்வந்தது, மாஸ்டர் அண்டு டைனமிக்.

இவ்விரு நிறுவனங்களின் கூட்டு தயாரிப்பாக, ஹெட்போன் மற்றும் ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன் ஆகிய இரண்டும் அறிமுகம் ஆகியுள்ளன. ஹெட்போன், 'எம்.டபுள்யு.65' என்ற பெயரிலும், ஒயர்லெஸ் இயர்போன், 'எம்.டபுள்யு 07' என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

விலை: ஹெட்போன்: ரூ.44,100
இயர்போன்: ரூ.30,800

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement