dinamalar telegram
Advertisement

'டைகர்' டைகுன்

Share

புதிய போக்ஸ்வேகன் டைகுன் எஸ்யூவி விரைவில் அறிமுகமாக உள்ளது.
இதன் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின், 188 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கும். எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், சன்ரூப், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல், குரோம் பூச்சுடன் கிரில், டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், பாஸ்ட் சார்ஜிங் யுஎஸ்பி, இரட்டை ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா சிறப்பம்சம். அடுத்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு வர உள்ளது.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ. 23-26 லட்சம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement