dinamalar telegram
Advertisement

பிலிப்ஸ் சவுண்டுபார்கள்

Share

பண்டிகை காலத்தை முன்னிட்டு, பிலிப்ஸ் நிறுவனம், 6 புதிய சவுண்டு பார்களையும்; 3 புதிய பார்ட்டி ஸ்பீக்கர்களையும் அறிமுகம் செய்திருக்கிறது.

புதிய சவுண்டுபார்கள் வரிசையில், 'எச்.டி.எல்., 1020' சவுண்டுபார் விலை தான் மிகவும் குறைவு. விலை 4,990 ரூபாய். அதிகபட்சமாக, அதன் பிரீமியம் சவுண்டுபாரான, 'எச்.டி.எல்., 8162' மாடலின் விலை, 19,990 ரூபாய் ஆகிறது.

பார்ட்டி ஸ்பீக்கரை பொறுத்தவரை, 18,990 ரூபாய், 21,990 ரூபாய் மற்றும் 25,990 ரூபாய் ஆகிறது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement