dinamalar telegram
Advertisement

உலகின் மெலிதான சவுண்டு பார்

Share

டெல் நிறுவனம், ஸ்லிம் சவுண்டு பார் ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. 'எஸ்.பி., 521ஏ' எனும் இந்த டெல் ஸ்லிம் சவுண்டு பார், உலகிலேயே மிகவும் மெல்லியதாகவும், எடை குறைவானதாகவும் வந்திருக்கும் சவுண்டு பார் என்கிறது, டெல் நிறுவனம். 3.6 வாட் பவர் கொண்டது, இது. இந்த சவுண்டு பார், டெல் நிறுவனத்தின், பி2721கியு., பி3221டி., பி3421 டபுள்யு., ஆகிய மானிட்டர்களுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
இதில் காந்தம் இருப்பதால், மேற்குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மானிட்டரின் அடியில் எளிதாக பொருத்திக் கொள்ளலாம். இந்த சவுண்டு பாருடன் ஒருங்கிணைந்த ஆம்பிளிபயரும் உள்ளது. இதன் எடை, 113 கிராம் ஆகும்.

ஜி.எஸ்.டி., உடன் சேர்த்து ரூ.4,899

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement