LOGIN
dinamalar telegram
Advertisement

தள்ளுபடி விலையில் எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்

Share

நவம்பர், 10ம் தேதியன்று அறிமுகம் ஆக இருக்கும், 'மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், 'எக்ஸ் பாக்ஸ் சீரிஸ் எக்ஸ்' உடன் சேர்த்து அறிமுகம் ஆக இருக்கிறது, 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்!'
இது ஒருபுறமிருக்க, 'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்' சாதனத்தை கிட்டத்தட்ட, 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி விலையில் தர இருப்பதாக, பிளிப்கார்ட் தெரிவித்திருக்கிறது.
'எக்ஸ்பாக்ஸ் சீரிஸ் எஸ்' சாதனத்துக்கான முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், அதன் விலை, 34,999 ரூபாய் என, அதிகாரப்பூர்வமாக மைக்ரோசாப்ட் அதன் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிளிப்கார்ட், பண்டிகை கால விற்பனையை முன்னிட்டு, 4,991 ரூபாய் தள்ளுபடி தருவதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இது வங்கி தரப்பிலா அல்லது நிறுவன தரப்பிலா என்பது குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • oce -

    பேரே எக்ஸ் பாக்ஸ். அதன் தயாரிப்பு உபயோகம் விலை எல்லாம் மர்மம்.விலை மட்டும் முன் கூட்டி தவறாமல் மறைக்காமல் சொல்கிறார்கள்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement