LOGIN
dinamalar telegram
Advertisement

கலக்கும் கவாஸாகி

Share

பட்ஜெட் விலையில் கவாஸாகி டபிள்யூ 175 பைக் விரைவில் அறிமுகமாக உள்ளது. பாரம்பரிய வட்ட வடிவ ஹெட்லைட், ஸ்போக்ஸ் சக்கரங்கள், டியூப் டயர்கள், அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் போர்க்குகள், பின்புறத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்கள், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். இதன் 177சிசி ஏர்கூல்டு இன்ஜின், அதிகபட்சமாக 13 பிஎச்பி பவரையும், 13.2 என்எம் டார்க் திறனையும் அளிக்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை:
ரூ.1.30-1.40 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement