LOGIN
dinamalar telegram
Advertisement

புதிய பானாசோனிக் 'டிவி'கள்

Share

பானாசோனிக் நிறுவனம், மூன்று வகை டிவி மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
எச்.எக்ஸ்., சீரிஸ், எச்.எஸ்., சீரிஸ், எச்.2 சீரிஸ் ஆகிய வரிசையில் மொத்தம், 14 மாடல் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிவிகள், 43 - 65 அங்குல அளவுகளில் வந்துள்ளன. இவற்றில், எச்2 சீரிஸ் மாடல் ஸ்மார்ட் டிவி கிடையாது. எச்.எஸ்., சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல் டிவியாகும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement