LOGIN
dinamalar telegram
Advertisement

ஜெப்ரானிக்ஸ்: புதிய சவுண்டுபார்

Share

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக, 'ஜெப் ஜூக் பாக்ஸ் 9700 புரோ டால்பி அட்மோஸ்' எனும் சவுண்டுபார் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
'டால்பி அட்மோஸ்' உடன் கூடிய முதல் இந்திய பிராண்டு சவுண்டுபார் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சவுண்டுபார், 2.1 ஸ்பீக்கர்கள் கொண்டது. ஆடியோ அவுட்புட் 450 வாட்.
இதில், 5.0 புளுடூத் இணைப்பு வசதி உள்ளது. இதன் மூலம் நம் போன் உள்ளிட்ட இதர சாதனங்களை இந்த ஸ்பீக்கருடன் உடனடியாக இணைத்துக் கொள்ளலாம். மேலும், டால்பி ட்ரூ எச்.டி., டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி சர்ரவுண்டு ஆகியவற்றையும் சப்போர்ட் செய்யும்.
விலை: ரூ. 17,999 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement