Advertisement

'ஹீரோ' ஹாரியர்

Share

டாடா ஹாரியர் எஸ்யூவியில் புதிதாக எக்ஸ்டி பிளஸ் வேரியன்ட் அறிமுகமாகியுள்ளது. பனோரமிக் சன்ரூப், டூயல் பங்ஷன் எல்இடி பகல்நேர விளக்குகள், 17 இன்ச் அலாய் வீல்கள், 7 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர் உடன் ஆடியோ சிஸ்டம் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. தவிர, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், இரண்டு ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், பனி விளக்குகள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், இரட்டை ஏர் பேக்குகள் இடம் பெற்றுள்ளன. இதன் 2.0 லிட்டர் கைரோடெக் டீசல் இன்ஜின், 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு உள்ளது.
விலை: ரூ.16.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்)

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement