Advertisement

விளையாட்டு வீரர்களுக்கு வேலை

Share

பேங்க் ஆப் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான ஆபிசர் மற்றும் கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஆபிசர் 14, கிளார்க் 14 என மொத்தம் 28 இடங்கள் உள்ளன. இதில் வில்வித்தை 4, தடகளம் 4, குத்துச்சண்டை 4, ஜிம்னாஸ்டிக் 2, நீச்சல் 4, டேபிள் டென்னிஸ் 2, பளுதுாக்குதல் 4, மல்யுத்தம் 4 உள்ளன.

வயது : 1.7.2020 அடிப்படையில் 18 - 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி : கிளார்க் பதவிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ஆபிசர் பதவிக்கு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விளையாட்டு தகுதி : ஒலிம்பிக், ஆசிய, உலக சாம்பியன்ஷிப், தேசிய, தெற்காசிய உள்ளிட்ட போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 200. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 50.

கடைசிதேதி : 16.8.2020

விபரங்களுக்கு : https://bankofindia.co.in/pdf/BOISPORTSPERSONSADVT3072020.pdf?fbclid=IwAR06HyGcJyKWWOG2iP2tvFWY0rvUudVCMUGKXHy5q-3m4mwsmI7E6SIVk78

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement