Advertisement

இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு பணி

Share

டில்லியில் உள்ள ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியாவில் ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் 180 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம் : ஜூனியர் எக்சிகியூட்டிவ் பிரிவில் சிவில் 15, எலக்ட்ரிக்கல் 15, எலக்ட்ரானிக்ஸ் 150 என மொத்தம் 180 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரிவில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது : 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : 'GATE 2019' மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம் ரூ. 300. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 2.9.2020

விபரங்களுக்கு : www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/GATE%202019%20ADVERTISEMENT_0.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement