Advertisement

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் 4182 காலியிடங்கள்

Share

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு (ஓ.என்.ஜி.சி.,) நிறுவனத்தில் அப்ரென்டிஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலியிடம் : வடக்கு 228, மும்பை 764, மேற்கு 1579, கிழக்கு 716, தெற்கு 674, மத்தி 221 என மொத்தம் காலியிடங்கள் உள்ளன. இதில் சென்னையில் 72 இடங்கள் உள்ளன.

வயது : 17.8.2020 அடிப்படையில் 18 - 24 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

கல்வித்தகுதி : சில பதவிகளுக்கு ஐ.டி.ஐ., சில பதவிகளுக்கு டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

கடைசிநாள் : 17.8.2020

விபரங்களுக்கு : www.ongcindia.com/wps/wcm/connect/ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9/NAPSAdvt280720.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-ce926c7b-d385-4061-9917-9beeeb1318f9-nelxkaa

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement