Advertisement

ராணுவத்தில் சேர வாய்ப்பு

Share

டேராடூன் இந்திய மிலிட்டரி அகாடமியில் 132வது டெக்னிகல் கிராஜூவேட் கோர்ஸ் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம் : சிவில் 10, ஆர்க்கிடெக்சர் 1, மெக்கானிக்கல் 3, எலக்ட்ரிக்கல் 4, கம்ப்யூட்டர் 9, எலக்ட்ரானிக்ஸ் 6, ஏரோனாட்டிக்கல் 2, ஏரோஸ்பேஸ் 1, நியூக்ளியர் டெக்னாலஜி 1, ஆட்டோமொபைல் 1, லேசர் டெக்னாலஜி 1, இன்டஸ்ட்ரியல் 1 என மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

வயது : 1.1.2021 அடிப்படையில் 20 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி : தொடர்புடைய பிரவில் பி.இ., அல்லது பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

கடைசிநாள் : 26.8.2020

விபரங்களுக்கு : https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/DETAILED_NOTIFICATION_TGC-132_COURSE__JAN_2021_.pdf

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement