Advertisement

வீட்டுக்குறிப்பு!

Share

* பல் துலக்கும் பிரஷ்ஷை, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, உப்பு கலந்த நீரில் போட்டு எடுத்து உபயோகிக்க வேண்டும்
* மஞ்சள் மற்றும் மிளகாய் பொடியில், சிறிது உப்பை கலந்து வைத்தால், வண்டுகள் வராது
* மிளகாய் பொடிக்கு, அதை வறுக்கும்போது சிறிது உப்பை சேர்த்தால், கமறல் வராது
* பயன்படுத்திய, 'ஷேவிங் பிரஷ்'ஷை, துாக்கி எறிந்து விடாமல், ரேடியோ, 'டிவி' மற்றும் டேப்ரிக்கார்டர் போன்றவற்றில், கை விரல் புகாத பகுதிகளை சுத்தம் செய்ய பயன்படுத்தலாம்
* கண்ணாடி வளையல்களை வாங்கியவுடன், தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு அணிந்து கொண்டால், நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Manian - Chennai,இந்தியா

    மின்சார சாமான்கள் புதிதாக வாங்கும் போது அநந்த பெட்டியில் பொதுவாக, "சிலிகா ஜெல் (Silica Jell)"என்ற உப்பு பொட்டலம் ஒன்று இருக்கும். அது ஈரத்தை உறிஞ்சும் டெஸிகேன்ட (desiccant )என்று ரசாயனம் உண்மையில் படித்தவர்களுக்கு தெரியும். அதை ஒரு துணியில் முடித்து போட்டால் பூச்சிகள் முட்டை உலர்ந்து புழு வராது. பல வருஷங்களாக எங்கள் வீட்டு பழக்கம். ஆனாலும்,, கண்ணுக்கு தெரியாத பூச்சி முட்டைகள், மாட்டின் பால்(என்ன மாடு என்று தெரியாது, கழுதைப் பால் விலை ஜாஸ்தி), தாய்ப்பால்(ரத்தபுரதம்) குடித்ததால் 100% சாக பிராணிகளே இல்லை (ஜைனர்கள் உள்பட)

  • R PREMALATHAYOGESWARI - Coimbatore,இந்தியா

    கண்ணாடி வளையல் உடையாமல் இருக்க சொன்ன உபாயம் செய்து பார்த்துவிட்டு செய்தி சொல்கிறேன்

    • Manian - Chennai,இந்தியா

      அது பணக்கார பெண்களுக்கு தந்த அட்வைசு

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement