Advertisement

ஜெப்ரானிக்ஸ் டால்பி சவுண்டு பார்

Share

ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், புதிதாக 'டால்பி 5.1 சவுண்டு பார்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஜெப்ரானிக்ஸ் நிறுவனம் புதிதாக 'ஜெப் ஜூக் பார் 9400 புரோ டால்பி 5.1 சவுண்டு பார்' எனும் ஆடியோ சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 525 வாட் அவுட்புட் வழங்கும் திறன் கொண்டதாகும்.

மேலும், புளுடூத், எச்.டி.எம்.ஐ., ஆகியவற்றின் மூலம் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். எல்.இ.டி., டிஸ்பிளேவும் இந்த சவுண்டு பாரில் உள்ளது. இதில் உள்ள சப்வூபர், 150 வாட் ஆடியோ அவுட்புட் வழங்கும் திறன் கொண்டதாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, 'டால்பி டிஜிட்டல் 5.1 ஆடியோ' அனுபவத்தையும் இதில் பெறலாம்.விலை: 13,999 ரூபாய்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement