Advertisement

'பாசக்கார' பஸாத்

Share

புதுப்பொலிவுடன் போக்ஸ்வேகன் பஸாத் சொகுசு செடான் கார் விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதன் 2.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். புதிய குரோம் கிரில் அமைப்பு, எல்இடி மேட்ரிக்ஸ் ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய வடிவில் டெயில் லைட் கிளஸ்ட்டர், முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், டச் ஸ்கிரீன் உடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், இ-சிம் கார்டுடன் நேரடி இன்டர்நெட் வசதி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் ஏசி, பனோரமிக் சன்ரூப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சீட், குரூஸ் கன்ட்ரோல், எமெர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் சிறப்பம்சம். போக்ஸ்வேகன் கார் மீது பாசம் கொண்டவர்களுக்கு பஸாத் சிறந்த தேர்வாக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் விலை: ரூ.35 லட்சம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஹென்றி போர்ட் -

    2008 லேயே 30 லட்சத்துக்குசில கார்களை வித்தான். ஊருப்பட்ட பிரச்சனை. vw passat - problems alert ன்னு கூகிள்ல அடிங்க. அப்பயிருந்து vw விரும்பிகளே இந்த கார் பக்கம் எட்டிப்பாக்குரதில்ல.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement