Advertisement

ஸ்டேண்டிங் டெஸ்க்

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை பார்க்கும்போது, பணிச் சுமையுடன், முதுகு வலி உள்ளிட்ட உபாதைகளும் சேர்ந்து கொள்ளும். உங்களுக்கு ஏற்ற விதத்திலான, ஸ்டேண்டிங் டெஸ்க் ஒன்றை வாங்கிக் கொண்டால், ஓரளவு இந்த பிரச்னையிலிருந்து தப்பிக்கலாம். உட்கார்ந்தபடியோ, நின்றுகொண்டோ இந்த டெஸ்க்கின் துணையுடன் விரும்பியபடி பணியாற்றலாம். இப்போது, இதிலேயே, டிரட் மில் வசதி எல்லாம் வந்துவிட்டது. விலை அதற்கேற்றபடி இருக்கும்.விலை: 7,500 ரூபாயிலிருந்து துவங்குகிறது.

Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • jeya kumar -

    This facility already available in Singapore last 5 years. Its too late in Indian Market

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement