Advertisement

கான்பரன்ஸ் ஸ்பீக்கர்

நீண்ட நேரம் போனை காதில் வைத்துக்கொண்டு, கீ போர்டையும் தட்டிக்கொண்டு பேசுவது, கொடுமையான ஒரு விஷயம். ஸ்பீக்கர் போனில் போட்டு பேசலாம் என்றால், அது இன்னும் கொடுமை. நாராசமான அந்த சத்தத்தை சகிக்கவே முடியாது. ஒரு கான்பரன்ஸ் ஸ்பீக்கர் மட்டுமே இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட மைக்ரோ போன்கள், பவர்புல் ஸ்பீக்கர் இவை அனைத்தும் நம் மூடை கெடுக்காமல், போன் அழைப்புகளை விரும்பி ஏற்கச் செய்யும்.விலை: 3,000 ரூபாயிலிருந்து நல்ல ஸ்பீக்கர்கள் கிடைக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement