dinamalar telegram
Advertisement

'பெட்டர்' ஆக வெட்ட ஒரு, 'கட்டர்!'

Share

கோடைக் காலம் நெருங்கி விட்டது. கூடவே, தர்பூசணிகளும் அதிகம் வரத் துவங்கி விட்டன. தர்பூசணியை வெட்டுவது ஒன்றும் பெரிய சவாலான விஷயம் இல்லை. அதற்கென தனியாக எந்த சாதனங்களும் தேவைப்படுவதும் இல்லை. கத்தியால் ஒரே போடு போட்டு, பிளந்து, வெட்டி சாப்பிட வேண்டியது தான்.

ஆனால், 'பார்ட்டி'களின்போதும், வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொடுக்கும்போதும், சீரான அளவில் வரிசையாக அடுக்கி வைத்துக் கொடுத்தால், அசந்து போவர். ஆனால், அதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும்.

அந்த சிரமத்தை இந்த, 'கட்டர்' குறைக்கிறது. ஐஸ் கிரீமை எடுப்பது போல, கை படாமல் வெட்டி எடுத்து, பரிமாற முடியும்!

விலை: 199 ரூபாய்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement